Oldalképek
PDF
ePub

44 Let these sayings sink down into your ears: for the Son of man shall be delivered into the hands of men.

45 But they understood not this saying, and it was hid from them, that they perceived it not: and and they feared to ask him of that saying.

46 Then there arose a reasoning among them, which of them should be greatest.

47 And Jesus, perceiving the thought of their heart, took a child, and set him by him,

48 And said unto them, Whosoever shall receive this child in my name receiveth me: and whosoever shall receive me receiveth him that sent me: for he that is least among you all, the same shall be great.

49 And John answered and said, Master, we saw one casting out devils in thy name; and we forbad him, because he followeth not with us.

50 And Jesus said unto him, Forbid him not: for he that is not against us is for us.

51 And it came to pass, when the time was come that he should be received up, he steadfastly set his face to go to Jerusalem,

52 And sent messengers before his face and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

53 And they did not receive him, because his face was as though he would go to Jerusalem.

54 And when his disciples James and John saw this, they said, Lord, wilt thou that we command fire to come down from heaven, and consume them, even as Elias did?

55 But he turned, and rebuked them, and said, Ye know not what manner of spirit ye are of.

சச மனிதனுடையகுமாரன மனிதர்கைகளில் ஒப்புக இந்தவசனங்களை நீங்கள் நன்றாய்க்

காடுக்கப்படுவான்.

கேட்டுக்காத்துக்கொள்ளக்கடவீர்களென்றார்.

சுரு அவர்கள் அந்தவசனங்களின் கருத்தையறியாமலிரு ந்தார்கள். அது அவர்களுக்குத்தோன்றாதபடிக்கு மறை பொருளாயிருந்தது.அல்லாமலும் அவர்கள் அந்தவ களைக்குறித்து அவரிடத்தில் விசாரித்துக்கொள்ளுகிறதற்கு ப்பயப்பட்டார்கள் ள.

சகா ஒருநாள் அவர்கள் தங்களில் எவனபெரியவனாயிரு ப்பானென்றுயோசனைபண்ணிக்கொண்டார்கள்.

யசு

சஎ அவர்களுடைய இருதயத்தின்யோசனையை வான னவர் அறிந்து ஒருபிள்ளையையெடுத்து அதைத்தமக்கு அருகே நிறுத்தி,

சஅ இந்தச்சிறுபிள்ளையை என் நாமத் தினிமித்தம் ஏற றுக்கொள்ளுகிறவன் என்னையேற்றுக்கொள்ளுகி ன் என னையேற்றுக்கொள்ளுகிறவன் என்னையனுப்பினவரை யேற் றுக்கொள்ளுகிறான். ஆதலால் உங்களெல்லாரிலுஞ் சிறியவ னாயிருக்கிறவனே பெரியவனாயிருப்பானென்றார்.

சகூ அப்பொழுது யோவான் (அவரைநோக்கி) ஐயரே. உம்முடைய நாமத்தினாலே பசாசுக்களைத்துரத்துகிற ஒரு வனை நாங்கள் கண்டு அவன் எங்களுடனேகூட (உமக்குப்) பின்செல்லாதபடியினாலே அவனுக்குத் தடை பண்ணி

மென்றான்.

ஆகையால்

ருய அதற்கு இயேசுவானவர்சொன்னது. நமக்குவிரோ தமாயிராதவன் நம்முடைய பங்கிலிருக்கிறான். நீங்கள் அவனுக்குத் தடைபணணவேண்டாமென்றார். ருக அவர் எடுக்கப்படும்படிக்குக் காலஞ்சமீபமானபொ ழுது அவர் எருசலேமுககுபபோகக் கண்ணோட்டமாகித் தமக்குமுன்பாகத் தூதர்களையனுப்பினார்.

ருஉ அவர்கள் போய் அவருக்காக இடம் எத்தனம்பண் ணும்படிக்குச் சமாரியருடைய ஒருகிராமத்திலேபிரவேசி த்தார்கள்.

ருங அவர் எருசலேமநகரத்திற்குப்போகிறவரானபடி யினாலே அவவூரார் அவரையேற்றுக்கொள்ளவில்லை.

ருச அவருடையசீஷராகிய யாககோபும் யோவானும் அதைக்கண்டு ஆண்டவ வரே, எலியாவானவர்செய்த்துபோ ல் நாங்கள் இவர்களையழிக்கும்படிக்குவான் திலிருந்து அக கினிவருமட்டி சொல்லச்சித்தமாயிருக்கிறீகாவென்றார்கள்.

ருரு அப்பொழுது அவர்திரும்பி அவர்களையதட்டி நீங்

56 For the Son of man is not come to destroy men's lives, but to save them. And they went to another village.

57 And it came to pass, that, as they went in the way; a certain man said unto him, Lord, I will follow thee whithersoever thou goest.

58 And Jesus said unto him, Foxes have holes, and birds of the air have nests; but the Son of man hath not where to lay his head.

59 And he said unto another, follow me. But he said, Lord, suffer me first to go and bury my father.

60 Jesus said unto him, Let the dead bury their dead but go thou and preach the kingdom of God.

61 And another also said, Lord, I will follow thee; but let me first go bid them farewell, which are at home at my house.

62 And Jesus said unto him, No man, having put his hand to the plough, and looking back, is fit for the kingdom of God.

CHAPTER X.

1 Christ sendeth out at once seventy disciples to work miracles, and to preach: 17 admonisheth them to be humble, and wherein to rejoice: 21 thanketh his Father for his grace: 23 magnifieth the happy estate of his church: 25 teacheth the lawyer how to attain eternal life, and to take every one for his neighbour that needeth his mercy: 41 reprehendeth Martha, and commendeth Mary her sister.

AFTER these things the Lord appointed other seventy also, and sent them two and two before his

ருங மனிதனுடையகுமாரன மனிதருடையசீவனையழிக குமபடிக்கலல

இரட்சிக்கும்படிக்குவந்தானேயென்றார்.

ருஎ பினபு வேறெருகிராமததிற்குப்போனார்கள். அவர் களவழியிலேபோகையில் ஒருவன அவரைநோக்கி ஆண்ட வரே நீர் போகும் இடமெங்கேயோ அங்கே யுமக்குப்பின் செல்லுவேனென்றான.

ருஅ அவனுடனே இயேசுவானவர்சொன்னது. நரிகளு க்குக்குழிகளும் ஆகாயத்திற் பறவைகளுக்குக் கூடுகளுமுண டு. மனி தனுடையகுமாரனமாத்திர தன தலையைச்சாயக்

கிறதற்கு இடமில்லாதவனாயிருக்கிறானென்றார்.

ருகூ வேறொருவனை யவர்நோக்கி எனக்குப்பின்சென்று வாவென்றார். (அதற்கு) அவனசொன்னது. ஆண்டவரே முன்பு நான்போய் என்தகப்பனை யடக்கம்பண க்கு உத்தரவு கொடுக்கவேண்டுமென்றான்.

[ocr errors]

ம்படி

காய அதற்கு இயேசுவானவர்சொன்னது. மரித்தோர் தங்களிடத்தில் மரித்தவர்களையடக்கம்பண்ணட LD. நீபுற ப்பட்டுப் பராபரனுடைய ஆளுகையைப் பிரசித்தம்பண் வன்றார்.

சக பினபு வேறொருவனவந்து உமக்குப்பின்செல்லுவே ன். அதற்குமுன்பு நான் போய் என்வீட்டிலிருக்கிறவர்க ளிடத்தில் அனுப்பிக்கொண்டு வ ரும்படி உத்தரவுகொடு

மென்றான்.

கஉ அவனுடனே

யேசுவானவர்சொன்னது. கலப

எவனும்

பையைப்பிடித்துக்கொண்டு பின்னாகப்பார்கள்

பராபரனுடைய இராச்சியத்திறகுத் தகுதியானவனல்ல

வென்றார்.

ய. அதிகாரம்.

உக

((க) உபதேசம்பண்ணும்படிக்கு எழுபதுபேருக்குக்க டளையிட்டு அனுப்பினது. (யஎ) அந்த எழுபதுபேருந் திரும்பிச்சந்தோஷப்பட்டது. க) அவர் சந்தோஷ ப்பட்டுப் பிதாவைத்தோத்திரித்தது. (உரு) நியாயசாஸ் திரிக க்கு அவர் உத்தரவு சொன்னது. (ங!) பிறன யாவ னென்றதற்கு உத்தரவுசொன்னது. (ஙஅ) மார்த்தாளுக் கு அவர் புத்திசொன்னது.)

பினபு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்துத் தாம்

face into every city and place, whither he himself would come.

2 Therefore said he unto them, The harvest truly is great, but the labourers are few: pray ye therefore the Lord of the harvest, that he would send forth labourers into his harvest.

3 Go your ways: behold, I send you forth as lambs among wolves.

4 Carry neither purse, nor scrip, nor shoes: and salute no man by the way.

5 And into whatsoever house ye enter, first say, Peace be to this house.

6 And if the son of peace be there, your peace shall rest upon it: if not, it shall turn to you again

7 And in the same house remain, eating and drinking such things as they give: for the labourer is worthy of his hire. Go not from house to house.

8 And into whatsoever city ye enter, and they receive you, eat such things as are set before you :

9 And heal the sick that are therein, and say unto them, The kingdom of God is come nigh unto you.

10 But into whatsoever city ye enter, and they receive you not, go your ways out into the streets of the same, and say,

11 Even the very dust of your city, which cleaveth on us, we do wipe off against you: notwithstanding be ye sure of this, that the kingdom of God is come nigh unto you.

12 But I say unto you, that it shall be more tolerable in that day for Sodom, than for that city.

13 Woe unto thee, Chorazin! woe unto thee Bethsaida! for if the mighty works had been done

« ElőzőTovább »